அசைக்கப்படுவதில்லை அசைக்கப்படுவதில்லை

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    அசைக்கப்படுவதில்லை அசைக்கப்படுவதில்லை

                        அசைக்கப்படுவதில்லை - 2

                        தேவன் நமக்கு அடைக்கலம் பெலனும்

                        ஆபத்தில் அனுகூலம் துணை- 4

 

1.         பூமியும் நிலைமாறி மலை நிலை சாய்ந்தாலும்

            ஜலங்கள் கொந்தளித்து பர்வதம் அதிர்ந்தாலும்

                        அசைக்கப்படுவதில்லை

                        அசைக்கப்படுவதில்லை

                        அசைக்கப்படுவதில்லை - 2

 

2.         ஜாதிகள் கொந்தளித்து, ராஜ்யங்கள் தத்தளித்து;

            பூமி உருகிப்போய் நிலை குலைந்தாலும்

                        அசைக்கப்படுவதில்லை

                        அசைக்கப்படுவதில்லை

                        அசைக்கப்படுவதில்லை - 2

 

(சங்கீதம் 46)

 

 

https://www.youtube.com/watch?v=773kFQG-Zh4

Comments