அக்கினியாய் இறங்கி வந்தவரே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அக்கினியாய் இறங்கி வந்தவரே

                        உம் அக்கினி எந்தன் மேலே ஊற்றுமே

                        அக்கினி வந்தால் அற்புதம்

                        அக்கினி வந்தால் அதிசயம்

                        அக்கினி அக்கினி அக்கினி போதுமே

                        உம் பரிசுத்த அக்கினி வேண்டுமே

 

1.         சாத்ராக் மேசாக் ஆபேத் நேகோ

            உலாவி வந்த அக்கினி

            முள்செடி மோசையோடு பேசின உம் அக்கினி

            அக்கினி வந்தால் அற்புதம்

            அக்கினி வந்தால் அதிசயம்

            அக்கினி அக்கினி அக்கினி வேண்டுமே

            உம் பரிசுத்த அக்கினி போதுமே

 

2.         மேல்வீட்டறையில் வேகமாக

            இறங்கி வந்த அக்கினி

            பல பல பாசை பேச வைத்ததுவும் அக்கினி

            அக்கினி வந்தால் அற்புதம்

            அக்கினி வந்தால் அதிசயம்

            அக்கினி அக்கினி அக்கினி வேண்டுமே

            உம் பரிசுத்த அக்கினி போதுமே

 

3.         பவுலும் சீலாவும் ஜெபித்தபோது

            இறங்கி வந்த அக்கினி

            சிறைச்சாலை கதவுகளை

            திறக்கச் செய்த அக்கினி

            அக்கினி வந்தால் அற்புதம்

            அக்கினி வந்தால் அதிசயம்

            அக்கினி அக்கினி அக்கினி வேண்டுமே

            உம் பரிசுத்த அக்கினி போதுமே

 

4.         பெந்தெகொஸ்தே நாளிலே

            இறங்கி வந்த அக்கினி

            இப்போதே எங்கள் மீது

            ஊற்றவும் அக்கினி

            அக்கினி வந்தால் அற்புதம்

            அக்கினி வந்தால் அதிசயம்

            அக்கினி அக்கினி அக்கினி வேண்டுமே

            உம் பரிசுத்த அக்கினி போதுமே

 

 

- Sis. Bhagya Patrick

 

 

https://www.youtube.com/watch?v=TohXpkMo5GM

Comments