அக்கினி மயமானவரே நீர் வருக

நிஜீ.கீதங்கள்:1568

To Download Txt Lyrics file

 

                   அக்கினிமயமானவரே நீர் வருக

                   அச்சாரமானவரே நீர் வருக

                        ஜீவ தண்ணீரின் ஊற்றே நீர் வருக

                        காற்றாய் வீசுபவரே நீர் வருக

 

            எண்ணெய் அபிஷேகம் செய்பவரே நீர் வருக

            முத்திரை அடையாளமானவரே நீர் வருக

            புறாவை போல் இறங்குபவரே நீர் வருக

 

                        ஆவியானவரே நீர் வருக

                        எங்கள் மீது இறங்கி அருள் தருக

                        அல்லேலூயா அல்லேலூயா - 6

 

1.         நீர் வரும் பொழுது சுத்திகரிப்பு எனக்கு உண்டாகும்

            நீர் வரும் பொழுது சமாதானம் எனக்கு உண்டாகும்

 

2.         நீர் வரும் பொழுது பரிசுத்தம் எனக்கு உண்டாகும்

            நீர் வரும் பொழுது பாதுகாப்பு எனக்கு உண்டாகும்

Comments