அக்கினி மயமானவரே ஆட்கொண்டு நடத்திடுவீர்

நிஜீ.கீதங்கள்:2398

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அக்கினிமயமானவரே

                        ஆட் கொண்டு நடத்திடுவீர்

                        உன்னத தேவனும் நீரே ராஜாதி ராஜனும் நீர்

                        செப்பனிட வாருமைய்யா

                        செம்மையாய் நடந்திடவே - 2

 

1.         அபிஷேகியும் தேவா ஆவியின்

            வல்லமையால் - 2

            ஆவியின் வரங்களினால் எம்மை

            அபிஷேகியும் தேவா - 2

 

2.         தேற்றரவாளனும் நீர்

            பரிசுத்த ஆவியும் நீர் - 2

            சாட்சியாய் வாழ்ந்திடவே எம்மை

            அபிஷேகியும் தேவா - 2

 

3.         பரலோக அக்கினியே பலிபீட அக்கினியே

            பரிசுத்தமாகிடவே

            எம்மை அபிஷேகியம் தேவா

            வாழ்வு வாழ பெலன் தாருமே

 

 

https://www.youtube.com/watch?v=Uw7JYLwy8Kc

Comments