அக்கினி அக்கினி எழுப்புதல் தந்திடும் அக்கினி

நிஜீ.கீதங்கள்:233

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அக்கினி அக்கினி எழுப்புதல் தந்திடும் அக்கினி - (2)

                        அக்கினி அபிஷேகம் தேவா இப்போ ஊற்றிடுமே - (2)

 

1.         பெந்தேகொஸ்தே நாளில்

            இறங்கிய பரிசுத்த அக்கினி - 2

            இந்த வேளையிலே

            எங்கள் மீதே இறங்கட்டும் - 2 - அக்கினி

 

2.         மேல் வீட்டறையினிலே

            நிரப்பிய பரலோக அக்கினி - 2

            ஆவி ஆத்துமாவை

            முற்றும் முழுவதும் நிரப்பட்டுமே - 2 - அக்கினி

 

3.         உன்னத பெலத்தினால்

            எம்மை இடைகட்டும் அக்கினி - 2

            எங்கள் தேசத்திலே

            பற்றி பிடித்து பரவட்டுமே - 2 - அக்கினி

 

 

https://www.youtube.com/watch?v=CS5a39QJghk

Comments