அக்கினி அக்கினி அக்கினி

நிஜீ.கீதங்கள்:889

To Download Txt Lyrics file

 

                   அக்கினி அக்கினி அக்கினி

                        உன்னத தேவனின் அக்கினி

                        பரமதிலிருந்து பூமியில் இறங்கின அக்கினி

                        பீடமதிலே பற்றி எரிகின்ற அக்கினி

 

1.         பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி

            தெய்வீக அக்கினி தேவனின் அக்கினி

 

2.         மோசே கால முட்செடி அக்கினி

            எலியா கால பலிபீட அக்கினி

 

3.         ஆவியின் அக்கினி அபிஷேக அக்கினி

            எரிகிற அக்கினி இயேசுவின் அக்கினி

Comments