அடைக்கலப் பாறையான இயேசுவே

நிஜீ.கீதங்கள்:2078

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

            அடைக்கலப் பாறையான இயேசுவே

          அரணும் கோட்டையும் ஆன இயேசுவே

 

                        நீரே எனது வலிமை

                        நீரே எனது பெருமை

                        நீரே எனது வாழ்வு இயேசைய்யா

 

1.         தாயின் வயிற்றினிலே பாதுகாப்பு

            நீயல்லோ ஆண்டவரே

            பிறப்பிலும் வாழ்விலும் நீரே எனக்கு

            ஆதாரம் நீயல்லவோ - எந்தன் (2)

 

2.         போகும் வழியை விசாலமாக்கி

            என் எல்லையை பெரிதாக்கினீர்

            உயரமான இடத்திலே என்னை நிறுத்தி

            மாண்புற செய்கின்றீரே - என்னை (2)

 

 

https://www.youtube.com/watch?v=1c8xb1AJ5_A

https://www.youtube.com/watch?v=iD4L9ZfeNdk

Comments